கோடை
ஆதவனே, அதிகாலை நேரத்தில் உன் தாகம் தனிக்க
அழகான பனித்துளிகள் அத்தனையும் உறிகின்றாய்
கோடையின் தாகம் உன்னையும் தக்கிட்ரோ
பின் ஏன் உலர்ந்து போன உழவர்களின் உயிரயும் உறிகின்றாய்...
கோடையில் செந் நெய் போல் கொதிக்கும் சில இடங்கள்
கோடையை கானல் நீராய் நினைக்கும் சில இடங்கள்
சமத்துவம் பாறா உனக்கு சாகும் வரை தூக்கு....
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home