Saturday, April 22, 2006


நிழலெது நிஜமெது

நான் உன் கண்ணாடி,
அழகோ அசிங்கமோ
இருப்பதை காண்பிப்பேன்

கோபத்தில் நீ கல்லெறிந்து நான் உடைந்தாலும்
உன் குரூபத்தை
கோடி முறை பிறதிபலிப்பேன்

உன் சுற்றமோ நீ சிரிக்கும் போது எடுத்த
நிழற்படம் !!!

நீ நம்புவது எதை நிழலையா ? நிஜத்தையா ?

2 Comments:

Blogger Palani Murugan N said...

"கோபத்தில் நீ கல்லெறிந்து நான் உடைந்தாலும்
உன் குரூபத்தை
கோடி முறை பிறதிபலிப்பேன்"

- impressive!

5:50 AM  
Blogger Yesgee said...

i think sirikum is sirikum and not siRRikum...

11:20 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home